பைபிளில் உள்ள பெண் குழந்தை பெயர்களின் பட்டியல் இங்கே.
பைபிளில் உள்ள பெண் பெயர்கள்
- நோவா – அசைவு
- பில்கா – அடக்கம்
- சிந்திக்கே – அதிர்ஷ்டம்
- கேரேன் – அப்பூக்கு – அழகியவள்
- உஷீம் – அமைதியானவள்
- யெமீமாள் – அமைதியானவள்
- ஷெலோமித் – அமைதியானவள்
- மில்கா – அரசி
- தொற்காள் – அருமையானவள்
- யோவன்னா – அருமையானவள்
- தபீத்தாள் – அருமையானவள்
- சிபியா – அருமையானவள்
- அகினோவாம் – அருள்
- அன்னா – அருள்
- அன்னா – அருள்
- எலிசபெத் – அர்ப்பணிக்கப்பட்டவள்
- எலிஷேபா – அர்ப்பணிக்கப்பட்டவள்
- அசேனாத் – அர்ப்பணிப்பு
- மீகாள் – அர்ப்பணிப்பு
- அக்ஸா – அலங்காரம்
- வஸ்தி – அழகியவள்
- அதா – அழகு
- ஷிப்ராள் – அழகு
- யெதிதாள் – அன்பானவள்
- மரியாள் – அன்பானவள்
- மிரியம் – அன்பானவள்
- அம்மோலேகேத் – ஆள்பவள்
- இஸ்கா – இதோ
- பெனின்னாள் – இரத்தினம்
- யூலியா – இளமையானவள்
- யூனியா – இளமையானவள்
- நாகாரா – இளமையானவள்
- சாராள் – இளவரசி
- நவோமி – இனிமை
- திர்சாள் – இனிமை
- தமரிசு – இனிமையானவள்
- ராகேல் – இனிமையானவள்
- சில்பாள் – இனிமையானவள்
- அபிகைல் – இன்பம்
- அகோலிபாமா – உயர்ந்தவள்
- அதலியா – உயர்ந்தவள்
- ரேவுமாள் – உயர்ந்தவள்
- ஷேராக் – உறவு
- சூலேக்கா – ஒளிர்பவள்
- அத்தாரா – கிரீடம்
- அக்கித் – கொண்டாட்டம்
- நோவதியாள் – சந்திப்பு
- பத்ஷேபா – சபதம்
- யெகோஷேபா – சபதம்
- அதாசாள் – சமாதானம்
- சலோமி – சமாதானம்
- மே – சாகாப் – பொன்னிறமானவள்
- லோவிஸ் – சிறந்தவள்
- பூவாள் – சிறப்பு
- பெர்சிஸ் – சுத்திகரிக்கப்பட்டவள்
- தெபோராள் – சுறுசுறுப்பு
- ஷூவா – செல்வம்
- க்ளோயி – செழிப்பவள்
- யெகொலியாள் – திறமையுள்ளவள்
- தப்பாத – துளி
- கண்டேஸ் – தூய்மை
- பிதியா – தெய்வீகம்
- செருயாள் – தைலம்
- ரூத் – தோழி
- ஒக்லாள் – நடனம்
- எஸ்தர் – நட்சத்திரம்
- பாசெமாத் – நறுமணம்
- கேத்தூராள் – நறுமணம்
- மெகேதபேல் – நன்மை
- தீனாள் – நீதிமானவள்
- சப்பீராள் – நீலக்கல்
- திம்னா – பகுதி
- சிப்போராள் – பறவை
- அபிதாலு – பனித்துளி
- அமுத்தால் – பனித்துளி
- தாமார் – பனை
- மகாலாத் – பாடல்
- சில்லாள் – பாதுகாப்பு
- பூபே – பிரகாசமானவள்
- யூதித்து – புகழப்பட்டவள்
- ஓதேசு – புதியவள்
- மார்த்தாள் – பெருமாட்டி
- சேரேஷ் – பொன்
- யோகேபேத் – மகிமை
- எப்சிபா – மகிழ்ச்சி
- யெகோவதான் – மகிழ்ச்சி
- பிரிஸ்கில்லாள் – மதிக்கப்படுபவள்
- யெருஷா – மரபுரிமை
- அபிஷாகு – மிகுதி
- மேராப் – மிகுதி
- சேராக் – மிகுதி
- கோமர் – முழுமையானவள்
- தெலீலாள் – மென்மையானவள்
- எக்லாள் – மென்மையானவள்
- லேகாள் – மென்மையானவள்
- திரைபேனாள் – மென்மையானவள்
- திரைபோசாள் – மென்மையானவள்
- யாகேல் – மேலேறுபவள்
- ரோதாள் – ரோஜா
- சூசன்னா – லீலி
- ரெபேக்காள் – வசீகரிப்பவள்
- துருசில்லாள் – வலிமையானவள்
- எப்ராத்தா – வளமானவள்
- லீதியாள் – வளமானவள்
- கேசியா – வாசனைப்பொருள்
- ஏவாள் – வாழ்வு
- ராகாப் – விசாலமானவள்
- யுவோதியாள் – விரும்பப்படுபவள்
- நாமாள் – விரும்பப்படுபவள்
- எரோதியாள் – வீரம் நிறைந்தவள்
- அபிகைல் – வீரியம்
- பெர்னீஸ் – வெற்றி
- யுனிக்கே – வெற்றி பெற்றவள்
- பாரா – ஜுவாலை