குர்ஆனிய ஆண் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்

குர்ஆனிலிருந்து பெறப்பட்ட ஆண் குழந்தை பெயர்களின் பட்டியல் இங்கே.

குர்ஆனிலிருந்து பெறப்பட்ட ஆண் குழந்தை பெயர்கள்

  • இபாத் – அடியார்கள்
  • மஅப் – அடைக்கலம்
  • மார்கூம் – அடையாளமிடப்பட்டது
  • அதர் – அடையாளம்
  • அஸ்தக் – அதிக நம்பிக்கைக்குரியவர்
  • மஜீத் – அதிகமாக
  • ஜைத் – அதிகரிப்பு, செழிப்பு
  • ஹழ் – அதிர்ஷ்டம்
  • ஸலாம் – அமைதி
  • கறார் – அமைதி
  • கரீப் – அருகிலுள்ளவர்
  • ஃபழ்ல் – அருள்
  • அர்ஷ் – அர்ஷ்
  • உறுஷ் – அர்ஷ்
  • அப்துல்லாஹ் – அல்லாஹ்வின் அடியார்
  • ஜமீல் – அழகானவர்
  • ஹஸன் – அழகு
  • ஜமால் – அழகு
  • ஹுஸ்ன் – அழகு
  • தாஈ – அழைப்பவர்
  • தஃவா – அழைப்பு
  • மிக்தார் – அளவு
  • ஆலிம் – அறிந்தவர்
  • ஆலிமீன் – அறிந்தவர்கள்
  • பலாக் – அறிவிப்பு
  • இல்ம் – அறிவு
  • அல்பப் – அறிவுத்திறன்
  • நாஸிஹ் – அறிவுரை கூறுபவர்
  • நாஸிஹீன் – அறிவுரை கூறுபவர்கள்
  • அத்தா – அன்பளிப்பு
  • அஜீஸ் – அன்புக்குரியவர்
  • ஹாரிஸ் – ஆசை கொண்டவர்
  • ஜஹீhர் – ஆதரவாளர்
  • அன்ஸார் – ஆதரவாளர்கள்
  • பஸாயிர் – ஆதாரங்கள்
  • புர்ஹான் – ஆதாரம்
  • ராஸிகூன் – ஆழமாக வேரூன்றியவர்கள்
  • வலீ – ஆளுநர், ஆட்சியாளர்
  • அன்ஹார் – ஆறுகள்
  • மகான் – இடம்
  • பர்ஜக் – இடைப்பட்ட நிலை
  • றவூஃப் – இரக்கமுள்ளவர்
  • லைல் – இரவு
  • ஹதீத் – இரும்பு
  • வில்டான் – இளைஞர்கள்
  • கானிதீன் – இறை பக்தி கொண்டவர்கள்
  • ஜிஹாத் – இறை பாதையில் முயற்சி
  • முஹாஜிர் – இறை வழியில் புலம் பெயர்ந்தவர்
  • முஜாஹிதூண் – இறை வழியில் போரிடுபவர்கள்
  • தக்வா – இறையச்சம்
  • தகிய்யு – இறையச்சம் கொண்டவர்
  • முனீப் – இறைவனிடம் திரும்புபவர்
  • முஸ்தஸ்லிமூன் – இறைவனுக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள்
  • ஹனீஃப் – இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்
  • கானித் – இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்
  • இஸ்லாம் – இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிதல்
  • முஸ்லிம் – இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்
  • முத்தகீன் – இறைவனை அஞ்சி நடப்பவர்கள்
  • காஷியீன் – இறைவனை அஞ்சுபவர்கள்
  • முதக்கீர் – இறைவனை நினைவு கூர்பவர்
  • முஜக்கிர் – இறைவனை நினைவு கூர்பவர்
  • ஜாகிரீன் – இறைவனை நினைவு கூர்பவர்கள்
  • ஆபிதீன் – இறைவனை வணங்குபவர்கள்
  • நயீம் – இன்பம்
  • அஹ்த் – உடன்படிக்கை
  • மீஸாக் – உடன்படிக்கை
  • ஹக் – உண்மை
  • ஸித்க் – உண்மை
  • ஸித்தீகீன் – உண்மையின் ஆதரவாளர்களும் நன்னெறி கொண்டவர்களும்
  • முஸத்திக் – உண்மையை உறுதிப்படுத்துபவர்
  • ஸாதிக் – உண்மையை பேசுபவர்
  • ஸாதிகாத் – உண்மையை பேசுபவர்கள் (பெண்கள்)
  • ஸாதிகீன் – உண்மையைப் பேசுபவர்கள்
  • நாஸிர் – உதவி செய்பவர்
  • நாஸிரீன் – உதவி செய்பவர்கள்
  • நஸீர் – உதவியாளர்
  • றாஃபிஃ – உயர்த்துபவர்
  • அலீ – உயர்ந்தவர்
  • ஆலீ – உயர்ந்தவர்
  • ரஃபீஃ – உயர்ந்தவர், மிகச் சிறந்தவர்
  • மூகினீன் – உள்ளத்தில் உறுதி கொண்டவர்கள்
  • ஃபுஅத் – உள்ளம்
  • அஸ்ம் – உறுதி
  • யகீன் – உறுதி
  • தஸ்தீக் – உறுதிப்படுத்துதல்
  • ஸாபித் – உறுதியாக நிலைத்தவர்
  • அஹ்காம் – உறுதியானது
  • கய்யிம் – உறுதியானவர்
  • மதீன் – உறுதியானவர்
  • முஸ்தகர் – உறைவிடம்
  • கலீல் – உற்ற நண்பர்
  • நதீர் – எச்சரிப்பவர்
  • முன்ஜிர் – எச்சரிப்பவர்
  • முன்ஜிரீன் – எச்சரிப்பவர்கள்
  • முன்ஜிரூண் – எச்சரிப்பவர்கள்
  • ஸித்தீக் – எப்போதும் உண்மையே பேசுபவர்
  • ஷிஹாப் – எரிகல்
  • கதீர் – எல்லாவற்றிற்கும் சக்தியுடையவர்
  • அல்லாம் – எல்லாவற்றையும் அறிந்தவர்
  • காதிப் – எழுதுபவர்
  • ரகீம் – எழுத்து, கடிதம்
  • யஸீர் – எளிதானது
  • கஸீர் – ஏராளம்
  • மித்ரார் – ஏராளம்
  • வாஹித் – ஒப்பற்றவர்
  • ஃபாரிக் – ஒரு குழுவினர்
  • உஜைர் – ஒரு நபி
  • மூஸா – ஒரு நபி பெயர்
  • இப்ராஹீம் – ஒரு நபி பெயர்
  • நூஹ் – ஒரு நபி பெயர்
  • யூசுஃப் – ஒரு நபி பெயர்
  • ஆதம் – ஒரு நபி பெயர்
  • ஈஸா – ஒரு நபி பெயர்
  • ஹாறூன் – ஒரு நபி பெயர்
  • இஸ்ஹாக் – ஒரு நபி பெயர்
  • சுலைமான் – ஒரு நபி பெயர்
  • தாவூத் – ஒரு நபி பெயர்
  • யஃகூப் – ஒரு நபி பெயர்
  • இஸ்மாயீல் – ஒரு நபி பெயர்
  • ஷுஐப் – ஒரு நபி பெயர்
  • ஹூத் – ஒரு நபி பெயர்
  • ஜகரிய்யா – ஒரு நபி பெயர்
  • யஹ்யா – ஒரு நபி பெயர்
  • அய்யூப் – ஒரு நபி பெயர்
  • யூனுஸ் – ஒரு நபி பெயர்
  • நூர் – ஒளி
  • பஹ்ர் – கடல்
  • பிஹார் – கடல்கள்
  • ஸாஹில் – கடற்கரை, கரை
  • புன்யான் – கட்டிடம்
  • ஹுஸ்பான் – கணக்கீடு
  • முக்ரமீன் – கண்ணியப்படுத்தப்பட்டவர்களும் மதிக்கப்பட்டவர்களும்
  • கிராம் – கண்ணியமானவர்களும் வள்ளல்களும்
  • மஜீத் – கண்ணியமிக்கவர்
  • வகார் – கண்ணியம், நிதானம்
  • பாப் – கதவு
  • றாஹிமீன் – கருணை காட்டுபவர்கள்
  • ரஹீம் – கருணையுள்ளவர்
  • மஷ்ஹத் – காட்சி
  • ஸபப் – காரணம்
  • அமத் – காலம்
  • ஸுப்ஹ் – காலை
  • மஷ்ரிக் – கிழக்கு
  • முஸ்லிமீன் – கீழ்ப்படிந்தவர்கள்
  • முஸம்மா – குறிப்பிடப்பட்டது
  • பஸீர் – கூர்ந்து கவனிப்பவர்
  • முஸ்தப்ஸிரீன் – கூர்மையான அறிவும் புரிதலும் கொண்டவர்கள்
  • ஸாகிப் – கூர்மையானவர்
  • அய்ஃதி – கைகள்
  • இக்வான் – சகோதரர்கள்
  • காதிர் – சக்தி படைத்தவர்
  • காதிரூன் – சக்தி வாய்ந்தவர்கள்
  • மவ்இத் – சந்திப்பு
  • மீஅத் – சந்திப்பு நேரம்
  • கமர் – சந்திரன்
  • மிஹாத் – சமவெளி
  • உமம் – சமூகங்கள்
  • தஸ்லீம் – சரணாகதி
  • ருஷ்த் – சரியான முடிவு
  • ஷஹீத் – சாட்சி
  • மஷ்ஹூத் – சாட்சி கூறப்பட்டது
  • ஷாஹிதீன் – சாட்சிகள்
  • ஷுஹூத் – சாட்சிகள்
  • அஷ்ஹத் – சாட்சிகள்
  • ஷாஹிதூண் – சாட்சிகள்
  • ஷஹாதா – சாட்சியம்
  • ஹலீம் – சாந்தமானவர்
  • ஸாஜித் – சிரம் பணிபவர்
  • ஸாஜிதீன் – சிரம் பணிபவர்கள்
  • ஸாஜிதூண் – சிரம் பணிபவர்கள்
  • மகீன் – சிறப்புமிக்கவர்
  • அஸ்கர் – சிறியவர்
  • குலாம் – சிறுவன்
  • இஸ்லாஹ் – சீர்திருத்தம்
  • முஸ்லிஹ் – சீர்திருத்தம் செய்பவர், மேம்படுத்துபவர்
  • முஸ்லிஹீன் – சீர்திருத்தம் செய்பவர்கள்
  • மக்ரிப் – சூரிய அஸ்தமனம்
  • மஷாரிக் – சூரிய உதயங்கள்
  • ஷம்ஸ் – சூரியன்
  • முஹீத் – சூழ்ந்துள்ளவர்
  • கனி – செல்வந்தர்
  • ஸமீஃ – செவியேற்பவர்
  • மிராஸ் – சொத்துரிமை
  • ஹதீஸ் – சொல்
  • கலாம் – சொல்
  • ஹக்கீம் – ஞானமிக்கவர்
  • ஹிக்மா – ஞானம்
  • மகாம் – தகுதி
  • ஹகீக் – தகுதியானவர்
  • தாரிக் – தட்டுபவர்
  • மீஸான் – தராசு
  • மவாஜீன் – தராசுகள்
  • அனா – தருணங்கள்
  • முதஸத்திகீன் – தர்மம் கொடுப்பவர்கள்
  • ஜயீம் – தலைவர்
  • நகீப் – தலைவர், பிரதிநிதி
  • அஇம்மா – தலைவர்கள்
  • அஹத் – தனித்தவர்
  • தியாகர் – தாயகம்
  • ரிழ்வான் – திருப்தி
  • மர்ழாத் – திருப்தி
  • மர்ழீ – திருப்திக்குரியது
  • தவ்வாப் – திரும்பத் திரும்ப பாவமன்னிப்பு கேட்பவர்
  • அவ்வாபீன் – திரும்பத் திரும்ப பாவமன்னிப்பு கோருபவர்கள்
  • ஃபத்தாஹ் – திறப்பவர்
  • ரஃபீக் – துணைவர்
  • ஜாஹிதீன் – துறவறம் பூண்டோரும் நல்லோரும்
  • இமாத் – தூண்கள்
  • முர்ஸலீன் – தூதர்கள்
  • ஜகாத் – தூய்மைப்படுத்துதல்
  • முக்லிஸ் – தூய்மையான எண்ணம் கொண்டவர்
  • முக்லிஸீன் – தூய்மையான எண்ணம் கொண்டவர்கள்
  • தையிப் – தூய்மையானது
  • ஜகிய்யு – தூய்மையானவர், நல்லவர்
  • தையிபீன் – தூய்மையானவர்களும் நற்குணமிக்கவர்களும்
  • தையிபூண் – தூய்மையானவர்களும் நற்குணமிக்கவர்களும்
  • முஸ்தபீண் – தெளிவானது
  • முபீண் – தெளிவானது
  • பயான் – தெளிவுபடுத்தல்
  • தாலிப் – தேடுபவர்
  • ராகிப் – தேடுபவர், விரும்புபவர்
  • ராகபூன் – தேடுபவர்கள்
  • முக்லஸ் – தேர்ந்தெடுக்கப்பட்டவர்
  • முக்லஸீன் – தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
  • முஸ்தஃபீன் – தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
  • மஹ்த் – தொட்டில்
  • மிஹ்ராப் – தொழுகை மாடம்
  • முஸல்லீன் – தொழுபவர்கள்
  • ஸாஹிப் – தோழர்
  • அஸ்ஹாப் – தோழர்கள்
  • வஸத் – நடுநிலையானது
  • அவ்ஸத் – நடுநிலையானவர்
  • நுஜூம் – நட்சத்திரங்கள்
  • நஜ்ம் – நட்சத்திரம்
  • கவ்கப் – நட்சத்திரம்
  • கிலால் – நட்பு
  • ஸதீக் – நண்பர்
  • அவ்லியா – நண்பர்கள், உதவியாளர்கள்
  • ஈமான் – நம்பிக்கை
  • அமீன் – நம்பிக்கைக்குரியவர்
  • ஸாதிகூன் – நம்பிக்கைக்குரியவர்கள்
  • ஸாமிர் – நல்ல நண்பர்
  • ஸாலிஹூன் – நல்லொழுக்கமிக்க நல்லவர்கள்
  • ஸாலிஹைன் – நல்லொழுக்கமிக்க நல்லவர்கள்
  • ஸாலிஹீன் – நல்லோர்கள்
  • யஜீத் – நற்குணங்களில் உயர்வானவர்
  • அஜ்ர் – நற்கூலி
  • ஜஸா – நற்கூலி
  • ஸவாப் – நற்கூலி
  • ஸாபிகீன் – நற்செயல்களில் முந்துபவர்கள்
  • பஷீர் – நற்செய்தி அறிவிப்பவர்
  • முபஷ்ஷிர் – நற்செய்தி கொண்டு வருபவர்
  • முபஷ்ஷிரீன் – நற்செய்தி கொண்டு வருபவர்கள்
  • கபீர் – நன்கு அறிந்தவர்
  • முப்ஸிர் – நன்கு அறிந்தவர்
  • முப்ஸிரூன் – நன்கு அறிந்தவர்கள்
  • கைர் – நன்மை
  • இஹ்ஸான் – நன்மை
  • முஹ்ஸின் – நன்மை செய்பவர்
  • முஹ்ஸினீன் – நன்மை செய்பவர்கள்
  • ஸாபிகூன் – நன்மைகளில் முந்துபவர்கள்
  • மஅரூஃப் – நன்மையானது
  • ஷகூர் – நன்றி செலுத்துபவர்
  • ஷாகிர் – நன்றி செலுத்துபவர்
  • ஷாகிரீன் – நன்றி செலுத்துபவர்கள்
  • ஷாகிரூண் – நன்றி செலுத்துபவர்கள்
  • ஷுகூர் – நன்றிகள்
  • ஸாலிஹ் – நன்னெறி கொண்டவர்
  • அய்யாம் – நாட்கள்
  • அலீம் – நிபுணர்
  • காலிதீன் – நிரந்தரமாக இருப்பவர்கள்
  • காலித் – நிரந்தரமானவர்
  • முகாம் – நிலை
  • ஷான் – நிலை
  • ஸுபூத் – நிலைத்தன்மை, உறுதி
  • முகீம் – நிலைநிறுத்துபவர்
  • பாகி – நிலையானது
  • முஸ்தகிர் – நிலையானவர்
  • அல்வான் – நிறங்கள்
  • ஜிக்ர் – நினைவு கூர்தல்
  • மம்தூத் – நீட்டிக்கப்பட்டது
  • அத்ல் – நீதி
  • கிஸ்த் – நீதி
  • முத்தகூன் – நீதிமான்கள்
  • அய்ன் – நீரூற்று
  • மயீன் – நீரூற்று
  • ஸுதூர் – நெஞ்சங்கள்
  • வலீ – நெருங்கிய நண்பர்
  • ஹமீம் – நெருங்கிய நண்பர்
  • வதூத் – நேசிப்பவர்
  • அயான் – நேரம்
  • காயிம் – நேராக நிற்பவர்
  • கியாம் – நேராக நிற்றல்
  • காயிமூன் – நேராகவும் உறுதியாகவும் நிலைப்பவர்கள்
  • கவ்வாமீன் – நேர்மையாக நிலைப்பவர்கள்
  • முஸ்தகீம் – நேர்மையானது
  • ரஷாத் – நேர்வழி
  • ஹாதி – நேர்வழி காட்டுபவர்
  • முஹ்தத் – நேர்வழி பெற்றவர்
  • ரஷீத் – நேர்வழி பெற்றவர்
  • முஹ்ததீன் – நேர்வழி பெற்றவர்கள்
  • முஹ்ததூண் – நேர்வழி பெற்றவர்கள்
  • ரஷீதூண் – நேர்வழி பெற்றவர்கள்
  • ஸியாம் – நோன்பு
  • ஸாயிமீன் – நோன்பு நோற்பவர்கள்
  • நஹார் – பகல் நேரம்
  • நஸீப் – பங்கு
  • முக்‌பிதீன் – பணிவானவர்கள்
  • ஈத் – பண்டிகை
  • பாஸித் – பரப்புபவர்
  • கவிய்யு – பலமிக்கவர்
  • வாதி – பள்ளத்தாக்கு
  • ஆகிஃப் – பள்ளிவாசலில் தங்கி வணங்குபவர்
  • ஆகிஃபீன் – பள்ளிவாசலில் தங்கி வணங்குபவர்கள்
  • அய்மன் – பாக்கியமானவர்
  • முபாரக் – பாக்கியமிக்கது
  • மஹ்பூழ் – பாதுகாக்கப்பட்டவர்
  • ஆமினீன் – பாதுகாக்கப்பட்டவர்கள்
  • ஹஃபீஸ் – பாதுகாப்பவர்
  • ஆஸிம் – பாதுகாப்பவர்
  • ஹாபிழ் – பாதுகாப்பவர்
  • ஹாபிழூன் – பாதுகாப்பவர்கள்
  • ஸாலிம் – பாதுகாப்பாக உள்ளவர்
  • ஸாலிமூண் – பாதுகாப்பாகவும் சேதமடையாமலும் உள்ளவர்கள்
  • மஃமூன் – பாதுகாப்பானவர்
  • கய்யூம் – பாதுகாவலர்
  • கவ்வாமூன் – பாதுகாவலர்களும் நிர்வகிப்பவர்களும்
  • தாரீக் – பாதை
  • ஸிராத் – பாதை
  • ஸுபுல் – பாதைகள்
  • மஷ்கூர் – பாராட்டப்பட்டவர்
  • பஸார் – பார்வை
  • அப்ஸார் – பார்வைத் திறன்
  • அவ்வாப் – பாவமன்னிப்பு கோருபவர்
  • முனீபீன் – பாவமன்னிப்பு கோருபவர்கள்
  • முஸ்தக்ஃபிரீன் – பாவமன்னிப்பு தேடுபவர்கள்
  • ஸஃப்வான் – பாறை
  • ஸக்ர் – பாறைகள்
  • முனீர் – பிரகாசமானவர்
  • பாஜிஃ – பிரகாசிப்பது
  • கலீஃபா – பிரதிநிதி
  • கலாயிஃப் – பிரதிநிதிகள்
  • குலஃபா – பிரதிநிதிகள்
  • ஃபஸ்ல் – பிரித்தறிதல்
  • மல்ஜா – புகலிடம்
  • ஹமீத் – புகழுக்குரியவர்
  • முஹம்மத் – புகழுக்குரியவர்
  • அஹ்மத் – புகழுக்குரியவர்
  • மஹ்மூத் – புகழுக்குரியவர்
  • ஹம்த் – புகழ்ச்சி
  • ஜதீத் – புதியது
  • கன்ஜ் – புதையல்
  • ஆசிஃப் – புயல் காற்று
  • கபீர் – பெரியவர்
  • வஹ்ஹாப் – பெருங் கொடையாளி
  • மம்னூன் – பெரும் நன்றி கொண்டவர்
  • அக்ரம் – பெரும் வள்ளல்
  • அக்லாம் – பேனாக்கள்
  • தாஹா – பொருள் தெரியாத எழுத்துக்கள்
  • தாஸீன் – பொருள் தெரியாத எழுத்துக்கள்
  • வக்கீல் – பொறுப்பாளர்
  • காஃபில் – பொறுப்பேற்பவர்
  • துல்கிஃப்ல் – பொறுப்பை நிறைவேற்றியவர்
  • ஸாபிர் – பொறுமையாளர்
  • ஸாபிரூன் – பொறுமையாளர்கள்
  • முதஸ்ஸிர் – போர்த்தியவர்
  • முஜம்மில் – போர்த்தியவர்
  • அஜீம் – மகத்தானவர்
  • மஸ்ரூர் – மகிழ்ச்சியானவர்
  • ஸஈத் – மகிழ்ச்சியானவர், வெற்றியாளர்
  • துராப் – மண்
  • இம்ரான் – மர்யமின் தந்தை
  • ஜபல் – மலை
  • ஜிபால் – மலைகள்
  • ரவாஸி – மலைகள்
  • மக்னூன் – மறைக்கப்பட்டது, பாதுகாக்கப்பட்டது
  • முத்மஃஇன்னீன் – மன அமைதி கொண்டவர்கள்
  • கஃபூர் – மன்னிப்பவர்
  • காஃபிர் – மன்னிப்பவர்
  • ஆஃபீன் – மன்னிப்பவர்கள்
  • காஃபிரீன் – மன்னிப்பவர்கள்
  • ஜலால் – மாட்சிமை
  • துல்ஜலால் – மாட்சிமைக்குரியவர்
  • அஸால் – மாலை நேரங்கள்
  • தஹ்வீல் – மாற்றம்
  • அர்ஹம் – மிக இரக்கமுள்ளவர்
  • அஃலா – மிக உயர்ந்தது
  • அக்சத் – மிக நீதியானது
  • அக்ரப் – மிக நெருக்கமானவர்
  • ஆஸ் – மிக வல்லமையுள்ளவர்
  • அஹ்ஸன் – மிகச் சிறந்தது
  • அஹக் – மிகத் தகுதியானவர்
  • அக்பர் – மிகப் பெரியவர்
  • முன்தஹா – முடிவு
  • அவ்வல் – முதலாவது
  • ஸாபிக் – முந்துபவர்
  • முஸ்லிமூன் – முஸ்லிம்கள்
  • லத்தீஃப் – மென்மையானவர்
  • ஸஹாப் – மேகங்கள்
  • தஃப்ழீல் – மேன்மைப்படுத்துதல்
  • இபாதா – வணக்கம்
  • யமீன் – வலது கை
  • குவ்வா – வலிமை
  • ஷதீத் – வலிமையானவர்
  • ஷிதாத் – வலிமையானவர்களும் கடுமையானவர்களும்
  • ஸபீல் – வழி
  • அஸ்பாப் – வழிகள்
  • தலீல் – வழிகாட்டி
  • முர்ஷித் – வழிகாட்டுபவர்
  • ரகத் – வளமை
  • கரீம் – வள்ளல்
  • வஅத் – வாக்குறுதி
  • ஹயாத் – வாழ்க்கை
  • முஃமின் – விசுவாசி
  • முஃமினூன் – விசுவாசிகள்
  • முஃமினீன் – விசுவாசிகள்
  • ஃபஜ்ர் – விடியற்காலை
  • மஸீர் – விதி
  • தக்தீர் – விதித்தளித்தது
  • தஃப்ஸீல் – விரிவாக விளக்குதல்
  • ஃபுஸ்ஸிலத் – விரிவானது
  • ஜயீப் – விருந்தாளி
  • ஸிராஜ் – விளக்கு
  • மஸாபீஹ் – விளக்குகள்
  • அப்யழ் – வெண்மை
  • நஸ்ர் – வெற்றி
  • தவ்பீக் – வெற்றி
  • ஃபவ்ஸ் – வெற்றி
  • காலிபூன் – வெற்றி பெறுபவர்கள்
  • ஃபாயிஜூன் – வெற்றி பெறுபவர்கள்
  • காலிப் – வெற்றி பெற்றவர்
  • முன்தஸிர் – வெற்றி பெற்றவர்கள்
  • முஃப்லிஹூன் – வெற்றியாளர்கள்
  • தபீர் – வேர்கள்

Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன